Thursday, March 7, 2013

என்

என் வேலை, 
என் பணம், 
என் சொத்து, 
என் ஆஸ்தி,
என் மக்கள், 
என் ஜாதி, 
என் மதம், 
என் இனம், 
என்.....
என்.....
என்.....
............
என்ற கோடுகளைப் போட்டு 
இறுகிய சமூகத்தில்
மனிதம் இழக்கிறான் 
'என்' மனிதன்!

Sunday, January 6, 2013

சாதி வரவேற்பு!

சாதியை நான் வரவேற்கிறேன்
என் கழிவறையில் கரப்பான்பூச்சியை வரவேற்பதைப்போல!