Friday, March 26, 2010

என் வினோதமான ஆசை

சிறு வயதிலிருந்தே...

  உன் பிஞ்சு நெற்றியில் முத்தமிட்டு ஆரத்ழுவிக்கொண்டே
       உன்னைக் கொஞ்சி பாசம்காட்ட - உன் தந்தையாக...

  உன்னிடம் எப்பொழுதும் சிணுங்கிக்கொண்டே
      சண்டையிட்டு நேசம் காட்ட - உன் அண்ணனாக...

  உனது சின்னச்சின்ன தவறுகளையும் ஏற்றுக்கொண்டு
      உன்னை உயிரினும் மேலாக பாவித்துக்கொள்ள - உன் அன்னையாக...

  உன்னுடன் சந்தொசங்களையும் துயரங்களையும் அனுபவித்துக்கொண்டு
      எந்நேரமும் உடனிறிந்து பார்த்துக்கொள்ள - உன் தோழியாக...

இவர் அனைவருமாக இருந்திருக்க ஆசைப்படுகிறேன் - ஆனால்
இதில் எதையும் நான் இழக்வில்லை இழக்கப்போவதுமில்லை

ஏனெனில்

எனது வாழ்வாகியிருக்கும் உனக்கு நான் யாதுமாகி இருப்பேன்...

                                                                                        - மணமேடையில் காதலன்

Monday, March 8, 2010

I love this moment

I redress the past mistakes;
Yet I feel like enthusiastic child even after the long hurdles I passed through.
My mind says "Ahem, This is not permanent.!!" But my heart says" Its neither temporary.!!"
Not hassle-free but I don't care what they do as I'm happy now.
Yes. I live and love this very moment.