Sunday, January 6, 2013

சாதி வரவேற்பு!

சாதியை நான் வரவேற்கிறேன்
என் கழிவறையில் கரப்பான்பூச்சியை வரவேற்பதைப்போல!